SLMC தலைவர் அதிரடி இராஜினமா..!!


லங்கை மருத்துவ சபையின் [Sri Lanka Medical Council (SLMC)] தலைவராக இருந்த பேராசிரியர் கொல்வின் குணரத்தன குறித்த பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். இவரது ராஜினாமா கடிதத்தை கடந்த ஜூலை 31ம் திகதி சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.!!!!

இச்செய்தி இன்று சமூக வலையத்தளங்களில் வைரலாக பரவிக்கொண்டு வருவதனாலேயே நாமும் இச்செய்தியை இங்கு பகிர்ந்துள்ளோம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -