இலங்கைக்கு வருகை தந்துள்ள துருக்கியின் ஒத்துழைப்புக்கும் கூட்டிணைப்புக்குமான முகவர் நிலையமான ரிகாவின் பிரதிநிதிகள் கொழும்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்து ஊடக மேம்பாட்டுக்கு உதவுவது பற்றி கலந்துரையாடினர். ரிகாவின் கல்வி செயற்திட்ட இணைப்பாளர் முஸ்தபா ஹாசிம் போலட், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீனிடம் ரிகா பற்றிய ஆவனம் ஒன்றை கையளிப்பதையும், பிரதிநிதிகளுக்கு விருந்தளிப்பதையும் படங்களில் காணலாம். இலங்கைக்கான துருக்கிய தூதுவராலய பொறுப்பதிகாரி ஹகான் டான், ரிகா ஊடகப் பிரிவின் பிரதானி கோஹான் கெஸர், தூதுவராலய அரசியல் விவகார அதிகாரி அர்ஷாத் காஸிம் மற்றும் முஸ்லிம் மீடியா போரத்தின் முக்கியஸ்தர்களையும் படத்தில் காணலாம்.
துருக்கி நிறுவனம் ஊடக மேம்பாட்டுக்கு உதவுவது பற்றி கலந்துரையாடல்
அஷ்ரப் ஏ.சமத்-
இலங்கைக்கு வருகை தந்துள்ள துருக்கியின் ஒத்துழைப்புக்கும் கூட்டிணைப்புக்குமான முகவர் நிலையமான ரிகாவின் பிரதிநிதிகள் கொழும்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்து ஊடக மேம்பாட்டுக்கு உதவுவது பற்றி கலந்துரையாடினர். ரிகாவின் கல்வி செயற்திட்ட இணைப்பாளர் முஸ்தபா ஹாசிம் போலட், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீனிடம் ரிகா பற்றிய ஆவனம் ஒன்றை கையளிப்பதையும், பிரதிநிதிகளுக்கு விருந்தளிப்பதையும் படங்களில் காணலாம். இலங்கைக்கான துருக்கிய தூதுவராலய பொறுப்பதிகாரி ஹகான் டான், ரிகா ஊடகப் பிரிவின் பிரதானி கோஹான் கெஸர், தூதுவராலய அரசியல் விவகார அதிகாரி அர்ஷாத் காஸிம் மற்றும் முஸ்லிம் மீடியா போரத்தின் முக்கியஸ்தர்களையும் படத்தில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...