நுஜா ஊடக அமைப்பினர் அன்மையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்களின் கடமையேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு விடுத்த வேண்டுகோளை ஏற்று உடன் நடவடிக்கை எடுத்த உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்களுக்கு நுஜா ஊடக அமைப்பின் சார்பாகவும் ஊடகவியலாளர்கள் சார்பாகவும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இச்சந்தர்ப்பத்தை ஊடகவியலாளர்களும் ஊடகத்துறைக்குள் பிரவேசிக்க எண்ணியுள்ளவர்களும் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
றியாத் ஏ. மஜீத்
தேசியத் தவிசாளர்
நுஜா - ஸ்ரீலங்கா
தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம்.
மேலதிக விபரங்களுக்கு
*Diploma in Journalism - Tamil Medium (South Eastern University)*
Applications are called for the Diploma in Journalism Course by South Eastern University.
Passed GCE OL and 3 years experience in Journalism. Course Duration 01 year.
Course Fee 40000.
Closing Date 19.09.2018
Download Application Form. http://www.seu.ac.lk/…/Revised%20for%20Journalism%20-%20App…. Download PIV Form.http://www.seu.ac.lk/…/n…/downloads/180802/PIV%20General.pdf