கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் வருடாந்த இப்fதார் ஒன்றுகூடலுக்கான அழைப்பிதல்.


SH. MOHAMED AJWATH-

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு!
கல்முனைக்கான வளைகுடா அமையத்தினது ஏற்பாட்டில் (Gulf federation for kalmunai) கத்தாரில் வசிக்கும் கல்முனை சகோதரர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடலும் இப்fதார் நிகழ்வும் (31-05-2016) வியாழக்கிழமை பிற்பகல் 5:30 மணிக்கு Salwa Road இல் (Behind of Ansar city) அமைந்துள்ள “Phoenix Private School” இல் ஏற்பாடாகியுள்ளது.
ஆகவே, அனைத்து கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமென மட்டற்ற மகிழ்வோடு அழைக்கின்றோம். மேலும் பெண்களுக்கான விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதனால் குடும்ப சகிதம் கலந்து இந்நிகழ்வை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தொடர்புகளுக்கு : 70111483, 77221062 & 55714262-
நன்றி-
GFK

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -