அனாதைகள் இல்லத்தின் அபிவிருத்திக்கு பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் உதவுவதாக உறுதி

ஹட்டகஸ்திகிலிய பிரதேச சபைக்கு உட்பட்ட இஹலஹல்மில்லாவ கிராமத்தில் அமையப்பெற்றுள்ள தாருல் ஹிகம் அனாதைகள் இல்லத்தின் அபிவிருத்தி சம்மந்தமான கலந்துரையாடலும், இப்தார் நிகழ்வும் இன்று அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் பங்கேற்புடன் குறித்த அனாதைகள் இல்லத்தில் நடைபெற்றது.

55 இற்கும் அதிகமான பெற்றோர்களை இழந்த பிள்ளைகள் வளரும் இவ் அனாதைகள் இல்லம் பொருளாதார சிக்கல்களை எதிர் நோக்கிய வன்னம் காணப்படுகின்றது. இதன் விருத்தி சம்மந்தமாக வெளிநாட்டு தனவந்தர்களுடைய உதவிகளை நாடி எவ்வாறாயினும் இந்த அனாதைகள் இல்லத்தை பொருளாதார நெருக்கடி இல்லாமல் நடாத்தி செல்வதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாக இக்கலந்துரையாடலில் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தெரிவித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -