பேஸ்புக் (Facebook) மீது விதிக்கப்பட்ட தற்காலிக தடைநீக்கம்


டனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உத்தரவிட்டுள்ளார்.


FollowFollow @MaithripalaS
More


On my instructions, my secretary has discussed with officials of Facebook, who have agreed that its platform will not be used for spreading hate speech and inciting violence. As such, I instructed TRCSL to remove the temporary ban on Facebook with immediate effect.


ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெனாண்டோவுக்கும் பேஸ்புக் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று (15) ஜனாதிபதி செயளகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, ஜனாதிபதி உத்தரவை விடுத்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -