பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா
பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த 12.03.2018 பிற்பகல் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. விசேட அதிதி இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் மங்கல விளக்கேற்றுவதையும் சிறப்பு விருந்தினர் கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி, கல்லூரி அதிபர் திருமதி கே.நகுலராஜா, கல்வியமைச்சின் தமிழ் பாடசாலைகள் அபிவிருத்திப் பணிப்பாளர் எஸ்.முரளிதரன், சமூக சேவகி கோமதி அம்மையார் ஆகியோர் உடனிருப்பதையும் மாணவரொருவருக்கு வெற்றிக்கேடயம் வழங்குவதையும் மாணவிகள் கல்லூரி கீதம் இசைப்பதையும் கூட்டத்தில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...