சிரியாவில் சிதைக்கப்படும் எமது சிறுவர்கள் மற்றும் உறவுகளுக்கு எதிறான அநீதிகளை
எதிர்த்து கல்முனை கிரீன் பீல்ட் வளாகத்தில் இஸ்லாமிய மறுமலர்ச்சி கழகத்தின் ஏற்பாட்டில் இயங்கிக்கொண்டிருக்கின்ற மத்ரஸா மாணவர்கள் மற்றும் கிறீன் பீல்ட்டை மையமாக கொன்ட அனைத்து சிறுவர் சிறார்களும் இனைந்து கண்டன ஊர்வலமொன்று. இன்று.(04) இடம்பெற்றது கல்முனைக கிரீன் பீல்ட் I R C மத்ரஸாவில் ஆரம்பம் செய்து அஸ்ரப் வைத்தியசாளை ஊடாக நடை பவணியாக ஊர் வளம் வந்து பின்னர் கல்முனை முஹையதீன் பள்ளியின் முன்பாக முஸ்லிம்களுக்கும் நாட்டிக்கும் சுபீட்ச்ம் வேண்டி கல்முனை முஹைதீன் ஜூம்மா பள்ளிவாசல் இமாம்
மௌலவி நெளபர் அன்னவர்களினால் விசேட
துஆப்பிரார்த்தனை இடம்பெற்றது இவ் நிகழ்வில் மேலும் பலர் கலந்து சிறப்பித்தனர்.