ஆளும் கட்சியை ஆட்டம்காண வைக்கும் முடிவாகவே இத்தேர்தல் முடிவை எதிர்பார்க்க முடிவதாக அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
தன்னை அசைக்க முடியாது என்பதனைக் காட்டினார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த
நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ள முடிவுகளின்படி அனைத்துக் கட்சிகளையும் விட முன்னாள் ஜனாதிபதியின் தாமரை மொட்டு அணி அதி கூடிய சபைகளைக் கைப்பற்றியுள்ளன.
ஆளும் கட்சியை ஆட்டம்காண வைக்கும் முடிவாகவே இத்தேர்தல் முடிவை எதிர்பார்க்க முடிவதாக அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...