போலியான செய்திகளை நம்ப வேண்டாம்....தேர்தல் ஆணைக்குழு

டைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் இரவு 9 மணியளவில் இருந்து வெளியிடப்படும் சாத்தியங்கள் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சமூக வலைப்பதிவுகள், மற்றும் சமூக ஊடகங்களில் தவறான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றதாகவும், அவ்வாறன தவறான முடிவுகளை வெளியிட்டு மக்களை குழப்பும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளை வெளியிடவேண்டும் எனவும் ஆணைக்குழு தெரிவித்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -