அ.இ.ம.கா கட்சியின் உயர்பீட உறுப்பினர், அமைச்சரின் இணைப்புச் செயலாளர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யானைச் சின்னத்தில் இணைந்து போட்டியிட்டு 14055 வாக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
வவுனியா நகரசபையில் 1869 வாக்குகளுடன் 04 ஆசனங்களையும்
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் 5836 வாக்குகளுடன் 04 ஆசனங்களும்
வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையில் 2871 வாக்குகளுடன் 04 ஆசனங்களும்
வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையில் 2178 வாக்குகளுடன் 04 ஆசனங்களும்
வவுனியா வடக்கு பிரதேச சபையில் 1370 வாக்குகளுடன் 03 ஆசனங்களுமாக மொத்தமாக 19 ஆசனங்களை பெற்றுக் கொண்டது.
அமைச்சர் றிசாட் பதியுத்தீன் அவர்களின் வவுனியா மாவட்ட சேவைக்கு மக்கள் அளித்த அங்கீகாரமும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வளர்ச்சியும் பிரதிபலிக்கின்றது.
வாக்களித்த அனைவருக்கும் அ.இ.ம.கா கட்சியின் உயர்பீட உறுப்பினரும் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் என்ற வகையிலும் தமிழ், முஸ்லீம், சிங்கள மக்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்
