புதிய அமைச்சரவை மறுசீரமைப்பு...


புதிய அமைச்சரவை மாற்றம் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமானது. 

அதன்படி புதிய அமைச்சுப் பதவிகள் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதன்படி, 

அமைச்சர்கள் 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க - சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் 

அமைச்சர் கபீர் ஹாசிம் - உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் 

லக்‌ஷசமன் கிரியெல்ல - அரச தொழில்முயற்சி அபிவிருத்தி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் 

சாகல ரத்னாயக்க - இளைஞர் விவகாரம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் 

ஹரின் பெர்ணாந்தோ - டிஷிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு 

ரவீந்திர சமரவிக்ரம - வனவிலங்கு மற்றும் நிலையான அபிவிருத்தி அமைச்சர் 

இராஜாங்க அமைச்சர்கள் விபரம் 

பியசேன கமகே - இளைஞர் விவகாரம் மற்றும் தெற்கு அபிவிருத்தி மற்றும் தெற்கு அபிவிருத்தி 

ஹர்ஷ டி சில்வா - தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் 

அஜித் பி. பெரேரா - சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு 

பிரதியமைச்சர்கள் விபரம் 

ஜே.சீ. அலவத்துவல - உள்நாட்டு அலுவல்கள்....
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -