ஏற்பாட்டில் எஸ் நடராஜன் எழுதிய திரைமறைவுக் கலைஞர்கள்



ஞானம் இலக்கிய பண்ணையின் ஏற்பாட்டில் எஸ் நடராஜன் எழுதிய திரைமறைவுக் கலைஞர்கள், ஞானம் பாலச்சந்திரன் எழுதிய பொய்மையும் வாய்மையிடத்து ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா சனிக்கிழமை 24.02.2018 மாலை கொழும்பு தமிழ் சங்க மண்டபத்தில் நடைபெற்றபோது இரு நூல்களின் முதற்பிரதிகளையும் நூலாசிரியர்களிடமிருந்து சுயாதீன தொலைக்காட்சி சேவையின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினர் இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொள்வதையும் பேராசிரியர் சபா ஜெயராசா, டாக்டர் தி. ஞானசேகரம், திருமதி ஞானம் ஞானசேகரம் ஆகியோர்கள் அருகில் இருப்பதையும் பார்வையாளர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -