அப்துல்சலாம் யாசீம்-
அமெரிக்க தூதரகத்தின் முதன்மை செயலாளர் Kelly . A. Billingsley இன்று (08-01-2018) திருகோணமலைக்கு விஜயம் செய்து இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை அங்கத்தவர்களையும் வேட்பாளர்களையும் சந்தித்து நிலவரம் பற்றி கலந்துரையாடினார்கள். அரசியல் நிலைமை, மக்களின் எதிர்பார்ட்புகள் மற்றும் தேர்தல் சம்பந்தமாக கேட்டு அறிந்துக்கொண்டார்கள்.


