நாவிதன் வெளி பிரசார கூட்டத்தில் சேகு, ஹஸனலி!!!!



ஊடகப்பிரிவு 
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்-

நாவிதன் வெளி பிரதேசபைக்கு ஐக்கிய மக்கள் கூட்டைமைப்பின் மயில் சின்னத்தின் சார்பாக போட்டியிடும் சென்றால் கேம் வட்டார வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இணைந்து முஸ்லீம் காங்கி
ஸின் ஸ்தாப உறுப்பினர்களான முன்னாள் இஸ்தாபக தவிசாளர் வேதாந்தி சேகு இஸ்ஸதீன் மற்றும் முன்னாள் செயலாளர் நாயகம் .M.T ஹஸனலி அகியேரும் பங்கேற்றனர்..


முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் தமது காட்சிகளில் இணைந்து கொண்டதாக முஸ்லீம் காட்சிகளில் சில துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தும் போஸ்டர்களை ஒட்டியும் போலிப் பிரசாரங்களை மேற்கொண்டிருக்கும் நிலையில் வேதாந்தி இந்த கூட்டத்தில் பங்கேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது...






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -