சாய்ந்தமருது மருதம் கலைக்கூடலின் 4ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி கலை கலாச்சார நிகழ்வும்,கௌரவிப்பும்.

பி.எம்.எம்.ஏ.காதர்-

சாய்ந்தமருது மருதம் கலைக்கூடலின் 4ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட கலை கலாச்சார நிகழ்வும்,கௌரவிப்பும் அண்மையில்(13-01-2018)சாந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் கலைக்கூடலின் தலைவரும்,முஸ்லிம் சமய கலாச்சார மற்றும் தபால் சேவைகள் அமைச்சின் இணைப்பாளர் அஸ்வான் சக்காப் மௌலானா தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா,இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன முஸ்லிம் பிரிவின் தயாரிப்பாளர் மபாஹிர் மசூர் மௌலானா,வசந்தம் தொலைக்காட்சி செய்திப் பிரிவின் பணிப்பாளர் இர்பான் முஹம்மட்,ஊடகவியலாளர் யு.கே.காலிதீன், ஆகியோர் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இங்கு சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன ஆசிரியரும்,அறிவிப்பாளருமான ஏ.எல்.நயீம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -