NFGGஊடகப் பிரிவு-
வருகிற கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் NFGG யில் இணைந்து போட்டியிட நவ சமசமாஜ கட்சி முன்வந்துள்ளது. இதன் பிரகாரம் கட்சியின் நியமனப்பத்திரத்தில் நவ சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன கைச்சாத்திட்டார்.
அத்துடன் NFGG இன் பொதுச்செயலாளர் நஜா முஹம்மத் அவர்களும் தனது கையொப்பத்தை இட்டார். இதன்போது கொழும்பு மாநகர சபைக்கான கட்சியின்அதிகாரம் அளிக்கப்பட்ட முகவரும் தலைமைத்துவ சபை உறுப்பினருமாகிய சகோதரர் ஹனான், தலைமைத்துவ சபை உறுப்பினர் சகோதரர் ஹலீம் இஷாக்ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -