ஓட்டமாவடி பாயிஸா நெளபல் எழுதிய கவிநுட்ப துளிப்பா ஹைக்கூ நூல் வெளியீடு ஓட்டமாவடி அந்நூர் கல்வி நிலையத்தில் இடம்பெற உள்ளது.
நுட்பம் குழுவின் இரண்டாவது வெளியீடான இந்நூலை பிரான்ஸ் Nenjam Tamil வடிவமைக்க சென்னை கவிஞர் கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம் அணிந்துரை ,இலங்கை கவிஞர் பாலமுனை பாறூக் பாவேந்தல் வாழ்த்துரை ,இந்தியா கவிஞர் Yuvabharathi Kandhakapookkalஅணிந்துரை.தமிழ் நாடு திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் செல்வராஜா வாழ்த்துரை ,தமிழ் நாடு தமிழ்மாறன் அறிமுகவுரை செய்து சென்னையில் கவியுல கபூஞ்சோலையின் ஆண்டு விழாவில் இந்தியா Kalam Shaick Abdul Kader அவர்களால் வெளியீட்டு வைக்கப்பட்டது.
நாளை இடம்பெறவுள்ள இவ்விழாவில் உங்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறார்கள் ஏற்பாட்டுக்குழுவினர்.
