
வவுனியாவில் உள்ளுர் கலைஞர்களை ஊக்கிவிக்கும் வகையிலும் இலை மறை காயாக இருக்கின்ற கலைஞர்களை வெளிக்கொண்டு வருவதே தினப்புயலின் முக்கிய நோக்கமாகும் இதனை தொடர்ந்து நாம் இலங்கையில் இருக்கக்கூடிய உள்ளுர் கலைஞனர்களை மாவட்ட ரீதியாக தெரிவிவு செய்து எதிர்வரும் காலத்தில் தென்னிந்திய கொலிவுட் தரத்திற்கு இக் கலைஞர்களை கொண்டு செல்வதே எமது இலக்காகும் என்பதனையும் மிக மகிழ்ச்சியோடு அறியத்தரும் அதேநேரம் இலை மறை காயாக செயல்ப்படும் கலைஞர்கள் யாரும் இருப்பின் எமது தினப்புயல் களம் உடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் எமது தினப்புயல் களம் உங்களுக்கு களம் அமைத்து தர தயாராக உள்ளது
DO YOU KNOW இசை அல்பம் வெளியீட்டில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் இசை கலைஞர்கள் கலந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


