நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் 8.3 மில்லியன் நிதியொதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்படும் மடவளை மதீனா விளையாட்டு மைதானத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் இன்று (23) நேரில் சென்று பார்வையிட்டார்.
நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் 8.3 மில்லியன் நிதியொதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்படும் மடவளை