25வது ஷுஹதாக்கள் ஞாபகார்த்த தினம்








26.12.1992ஆம்  திகதி பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட எமது பிரதேச கல்விமான்கலான மர்ஹும் வை.அஹமத் (மேலதிக அரசாங்க அதிபர்),ஏ.கே.உதுமான் (உதவி அரசாங்க அதிபர்),ஏ.பி.எம்.முகைதீன்(சட்டத்தரணி),எஸ்ஏ.எஸ்.மஹ்மூத்(அதிபர்).யு.எல்.சாகுல் ஹமீட் (தோழிலாளி)மற்றும் சுனாமி அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களுக்காகவும் துவா பிராத்தனையும் நினைவுரையும் இன்று 26.12.2017ம் திகதி பி.ப.3.30 மணிக்கு வாழைச்சேனை வை.அஹமட் வித்யாலய பிரதான மண்டபத்தில் வாழைச்சேனை YMMA பேரவையின் ஏற்பாட்டில் சுகதாக்களுக்கான அமைப்பின் ஒருங்கிணைப்பில் வாழைச்சேனை YMMAயின் தலைவர் எம்.எஸ்.எம்.றிபாய்ன்தீன் BSc அவர்களின் தலைமையில் நடைபெற்றது..
இந்நிகழ்வில் முன்னாள் வலயக்கல்விப்பணிப்பாளர் அல்.ஹாஜ் சேகு அலி SLEAS அவர்கள் நினைவுரை நிகழ்த்தினார்.வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆ பள்ளி பேஸ் இமாம் துஆப்பிராத்தனை நிகழ்த்தினார் மேலும் ஆசிரிய ஆலோசகர் ஜனாப்
எம்.ஐ,சல்மான் வஹாப் , வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய அதிபர் அல்.ஹாஜ்
எம்.டி.எம்.பரீட்அகில இலங்கை வை.எம்.எம்.எ.பேரவையின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் ஜனாப்
எ.பி.எம்.இர்பான் ஆசிரியர்,வாழைச்சேனை கே.சுபைர்
ஆசிரியர் , காவத்தமுனை அல்.அமீன் வித்தியாலய பிரதி அதிபர் எச்.எம்.இஸ்மாயில் ,வாழைச்சேனை இக்பால் சனசமூக நிலையத்தின் தலைவர் எ.எல்.எம்.லியாப்தீன் JP ,அகில
இலங்கை வை.எம்.எம்.எ.கல்குடா தொகுதிக்கான தலைவர் ஜனாப் எம்.ஐ,ஜஹாப்தீன் JP வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆ பள்ளி வாயல் செயலாளர் பி.எம்.இஸ்மாயில் JP மற்றும் நியு ஸ்டார் விளையாட்டுக்கழகத் தலைவர் எம்.எப்.எம்.ஜவ்பர்,மேலும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -