ஆரம்பித்து வைக்கப்பட்ட இந் நிகழ்வில் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
லி ஸாஹிர் மௌலானா அவர்களின் முயற்சியில் ஏறாவூர் சர்வோதய தார் வீதி
பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் முயற்சியில் ஏறாவூர் சர்வோதய தார் வீதிக்கான புனரமைப்பு வேலைக்கான ஆரம்ப நிகழ்வு (04.11) அன்று யூ.எல்.முகைதீன்வாபா தலைமையில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களினால்;
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
