சின்னப்பாலமுனை பிறைன்ஸ் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா...

பி. முஹாஜிரீன்-

சி
ன்னப்பாலமுனை பிறைன்ஸ் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (5) அல் ஹிக்மா வித்தியாலயத்தில் அதன் பணிப்பாளர் எஸ்.ரி. தஸ்தகீர் தலைமையில் நடைபெற்றபோது பிரதம அதிதியாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிஸாம் கலந்து கொண்டு உரையாற்றுவதையும் அதிதிகள் வரவேற்கப்படுவதையும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாராட்டிக் கௌரவிப்பதையும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அஹமட்லெவ்வை, பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜி. பஸ்மில், முன்னாள் தவிசாளர் எம. ஏ. அன்சில் உட்பட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளதையும் காணலாம்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -