பராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானாவின் வேண்டுகோளின்பேரில் நகர அபிவிருத்தி நீர் வழங்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் 6 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மானிக்கப்பட்டுவரும் ஏறாவூர் வாவிக்கரை வீதி அபிவிருத்திப்பணிகளை பாராளுமன்ற உறுப்பினர் (12.11) நேரில் சென்று பார்வையிட்டு நிர்மான வேலைகளின் நிலைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
அலி ஸாஹிர் மௌலானாவின் வேண்டுகோளின்பேரில் 6 கோடி ரூபா நிதியில் வாவிக்கரை வீதி