கஞ்சாவை செடிகளுடன் ஒருவர் கைது

ந்தளாய் -சீனி தொழிற்சாலைக்கு பின் புறமாக வீடொன்றில் நாட்டப்பட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளுடன் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கன்தளாய்-அக்போபுர-85ம்கட்டை பகுதியைச்சேர்ந்த எஸ்.அமரசிங்க (45வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கன்தளாய் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அவ்வீட்டிற்கு பின் புறமாக உள்ள பகுதியை சோதனை செய்த போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் நாட்டப்பட்டிருந்த தாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்தின் பேரில் வீட்டின் உரிமையாளரை கைது செய்துள்ளதாகவும் கன்தளாய் நீதிமன்றத்தில் நாளைய தினம் ஆஐர்படுத்தவுளுளதாகவும் அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -