இருந்தும் ஆரம்பக்கல்வி முதல் பட்டப்படிப்புவரை இலவசக்கல்வி எமது நாட்டில் தொடர்ந்து நடமுறையில் இருப்பது வரப்பிரகாஷமாகும்.
1836ம் ஆண்டைய கோல்புருக் ஆணைக்குழு இதற்கான அடித்தளத்தை இட்டது.இந்த முயற்சியின் பயனாக காலனித்துவ காலத்து ஆட்சியில் கல்வி அமைச்சரான கிறிஸ்தோபர் வில்லியம் விஜேயகோன் கன்னங்கராவினால் 1940ஆம் ஆண்டு இலவசக் கல்வி முறைமை இந்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இவரது தூரநோக்கினால் இன்று தென்கிழக்காசியாவில் படிப்பறிவு விகிதம் 98%யும் தாண்டி இலங்கை முன்னிலை வகிக்கிறது.ஆனால் இன்று மேலதிகவகுப்பு என்ற கலாச்சாரம் வியாபாரமாகி சமூகத்தில் வேரூண்டிய நோயாக பெற்றோர்கள் மத்தியில் போதையாகி உள்ளது கவலைக்குறிய விடயமாகும்.
ஆரம்பகாலங்களில் ஆசிரியர்கள் கற்பித்தலை சமூகத்திற்கான அர்ப்பணமாகவே கருதினர்.மேலதிக நேர வகுப்புகளை குடும்பத்திற்கு நேரம் ஒதுக்காமல் நடாத்தினர்.இதன்மூலம் எத்தனையோ கல்விமான்கள் உருவாகினர்.அத்துடன் ஆசிரியர்களுக்கு சமூகத்தில் உயர்ந்த மரியாதையும் கௌரவமும் சமூகத்தால் லழங்கப்பட்டது.
உலகில் சகல நாடுகளிலும் மேலதிக வகுப்புக்கள் நடைபெறுகின்றது,என்றாலும் இலவசக் கல்வியை வழங்குகின்ற நாட்டில் இது துஷ்திரயோகம் செய்யப்படுகிறது.
எமது ஊரிலும் இருந்து யாழ்ப்பாணம் போன்ற தூர இடங்களுக்கு பலர் மேலதிக வகுப்புக்காக சென்றது வரலாறு.குறிப்பாக அரசியல்ரீதியாக எமது பாடசாளைகள் புறக்கணிக்கப்பட்டு,எந்த துறைகளிலும் விசேட நிபுணத்துவம் இல்லாத காலங்களில் இது சாத்தியமானதாகவே இருந்தது.உதாரணமாக ஒரு சட்டத்தரணி அல்லது வைத்தியர் உருவாகுவது பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது.
உண்மையில் எமது ஊரில் இரண்டு காரணங்களுக்காகவே மேலதிக வகுப்புகள் ஊக்குவிக்கப்பட்டன்:
1)அரசாங்கத்தால் சில பாடங்களுக்கு போதியளவு ஆசிரியர்களை நியமிக்க முடியாத பிரதேசங்களில்,இத்தகைய மேலதிக வகுப்புகள் அவசியமானது.முக்கியமாக ஆங்கிலம்.
2)குறிப்பிட்ட காலத்திற்குள் பாடங்களை தவணையில் முடிக்காத போது மேலதிக வகுப்புகள் மூலம் விரைவாக முடிக்கப்பட்டன்.
ஆரம்பத்தில் இலவசமாகவும்,போட்டி மனப்பாங்கிலும் நடத்தப்பட்டாலும் காலப்போக்கில் வியாபாரமாக மாற்றம் கண்டது. எமது ஊரில் ஸைபுள்ளாவினால் உருவாக்கப்பட்ட Let's Learn என்ற நிறுவனமே இந்த வியாபாரத்தை ஆரம்பித்து வைத்தது.இதன் மூலம் பல்வேறு கல்விமான்கள் உருவாக காரணமாக இருந்ததும் மறுக்கமுடியாது.
இதைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் உதயமானது.இருந்தும் பல ஆசிரியர்கள் இலவசமாக மாணவர்களுக்கு மேலதிய வகுப்புகளை நடாத்தினர்.குறிப்பாக சரீப் ஆசிரியர் மத்தியகல்லூரியில் இரவு வகுப்புகளை 1992ல் நடாத்தி சாதனை கண்டார்.என்னைப் போன்ற பலரது பல்கலைக்கழக நுழைவிற்கு காரணமாக இருந்தது.
இருந்தும் காலப் போக்கில் ஆசிரியர் அரசியல் மற்றும் தனிப்பட்ட விருப்புகளுக்கு அதிகமாக உள்வாங்கப்பட்டனர்.இதனால் பாடசாளைக் கல்வி மிகவும் பின்தங்கியது.அதாவது கடமைக்காக மட்டும் சேவையாற்றுபவல்களாக மாறினர்.மாணவர்களுக்கும் பாடசாளை கற்பித்தல் மீது நம்பிக்கை இழந்தனர்.இதன் அடுத்தகடறடமாக அடிகமான மாணவர்கள் திருகோணமலை மற்றும் கண்டிப் பிரதேசங்களுக்கு மேலதிக வகுப்புகளுக்காக படையெடுத்தனர்.
எமது ஊரின் அரசியலும் கல்வியும் இரண்டரக் கலந்ததால் பாடசாளைகள் பின்னடைவை நோக்கி நகர்ந்தது.இதனால் விஞ்ஞானம்,பொறியியல் மற்றும் தொழிநுட்ப பாடங்களுக்கான ஆசிரியர்கள் தொடர்ந்து இழுபறியாகவே இருந்தது.
இருந்தும் காலப்போக்கில் சகல துறைகளுக்குமான கல்விமான்களின் அதிகரிப்பு எமது ஊரில் அதிகரித்தது.இநறத அதிகரிப்பு துரதிஸ்ரீஷ்டவசமாக இதுவரை காலமும் நிறுவனங்கள் மூலம் நடாத்தப்பட்ட வகுப்புகளை தனிப்பட்ட ரீதியில் ஒவ்வொருவரும் நடாத்த ஆரம்பித்தனர்.
இதனால் வைத்தியரும்,ஆசிரியரும் இலவசத் துறையை இயலுமானளவு வியாபாரமாக மாற்றத் தொடங்கினர்.இன்பு நமது ஊரில் சிலர் முகநூலினூடாக கூட விளம்பரம் செய்யும் நிலைக்கு உச்சநிலை அடைந்துள்ளது.
விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் விவசாயத்தையும்,வியாபாரத்தையும் நடாத்தி அதிகநான ஆசிரியர்கள் பாடசாளைகளில் கற்பித்தலை சீராக நடாத்தினர்.இன்று ஆசிரியர்களுக்கு இலகுவாக பணம் சம்பாதிக்கும் துறையாக மேலதிக வகுப்புகள் மாறிவருகிறது.
இதனால் பாடசாளைக் கற்பித்தல் பயனற்ற ஒன்றாகவும்,ஏழை மாணவர்களுக்கு கல்வி எட்டாச் சுமையாகவும் மாறியுள்ளது.குழுவாகவும்,தனிப்பட்ட முறையிலும் மேலதிக வகுப்புகள் ஊரில் மலிந்து போய்உள்ளது.
அதுமட்டுமல்ல மேலதிக வகுப்புகள் மூலமே பிள்ளைகள் சித்தயடையமுடிவம் என்ற மனநிலை பெற்றோர்களுக்கு வியாதியாக மாறியுள்ளது.இதனால் பொற்றோர்கள் பாடசாளை சாரந்த எந்த விடயங்ளிலும் தற்போது அக்கறை காட்டுவதுஇல்லை.பெற்றோர் சங்கக் கூட்டம் ஓரிரு நபர்கள் மட்டும் கூடிக்கலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.மேலும் தனது பிள்ளை மட்டும் படித்தால் போதும் என்ற சுயநலப் போக்கும் வெறியும் பெற்றோர்களிடத்தில் போட்டியாக மாறியுள்ளது.இந்தப் போட்டியில் அதிகம் உழைப்பவர்களாக ஆசிரியர்கள் மாறிவருகின்றனர்.
பாடசாளை நிர்வாகம் மற்றும் கல்விசார் நடவடிக்கைகளில் பெற்றோரின் பங்களிப்பு இல்லாது போய்விட்டது.கடமைக்காக மட்டுமே மாணவர்களை பெற்றோர்கள் பாடசாளைக்கு அனுப்புகின்றனர்.
இலவசக்கல்வி,இலவச சீருடை,இலவச மடியபோஷனம் என்று அரசாங்கம் தன்னால் இயலுமானவரை சகலருக்கும் கல்வி என்ற இலக்கை அடைவதற்கு அர்ப்பணத்துடன் செயற்படுகிறது.ஆனால் இந்நாட்டின் எதிர்கால சந்ததியினர் இலவசக் கல்வியின் முழுப் பயனையும் அடைந்துகொள்ள வேண்டுமென்பதற்காக வழங்கப்படுகின்றது.் இந்த அனுகூலங்களை முறையாக நிறைவேற்ற ஒரு சில ஆசிரியர்கள் மேலதிக வகுப்புகள் என்ற வியாபாரத்தால் அவற்றை வழங்க மறுப்பது அங்கீகரிக்கப்பட முடியாதவை.
இந்த இலவசக்கல்வியை வியாபாரமாக்கும் நடவடிக்கைகளுக்கு பெற்றோர்களும் உடந்தையே.புலமைப்பரிசில்,சாதாரணதரம் மற்றும் உயர்தர வகுப்புகளுக்காக தமது பிள்ளைகளை இயந்திரமாக செயற்பட வைக்கின்றனர்.பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்காக பெற்றோர்களது அர்ப்பணிப்பு கட்டாயம் அவசியம்.இதற்காக மேலதிக வகுப்புகளை ஊக்குவிக்கும் வகையில் செயற்படுவது ஏற்றுக் கொள்ளமுடியாத ஒன்றாகும்.ஏனெனில் மேலதிக வகுப்புகளுக்கு செல்லாமல் எத்தனையோ மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இருந்தும் மாணவர்களுக்கான மேலதிக வகுப்பு மற்றும் வழிகாட்டல்களை பாடசாளைகளில் திட்டமிட்டு செயற்படுத்தலாம் அல்லது தேவையேற்படின் சகலமாணவர்களுக்கும் சமமாக கிடைக்கும் வகையில் ஒழுங்குபடுத்தலாம்.இதற்காக ஒவ்வொரு பணம் படைத்தவரும் தனது பிள்ளையை தனிப்பட்ட வகுப்பகளுக்காக ஆயிரக்ணக்கில் செலவு செய்து ஆசிரியர்களை ஊக்கவிப்பது எந்தவகையில் நியாயப்படுத்தக் கூடியது.
மேலதிக வகுப்புகளுக்குப் போகமுடியாத பொருளாதார வசதிகுறைந்த மாணவர்கள் மத்தியில் இது மன உளச்சலை ஏற்படுத்தியுள்ளது.இந்தப் திள்ளைகள் தமது பெற்றோரை ஏலனமாகப் பார்க்கின்றனர்.தனது பிள்ளையின் மீது காட்டும் ஆர்வத்தை அவன் கற்கும் பாடசாளைகளிலும் காட்டவேண்டும்.
ஆகவே வெறுமனே கடமைக்காக பிள்ளைகளை பாடசாளைக்கு அனுப்பும் பெற்றோர்கள் மனநிலை மாறவேண்டும்.இதற்காக பாடசாளையின் கல்வி செயற்பாடுகளில் பெற்றோர்கள் அதிக பங்களிப்பைச் செய்யவேண்டும்
கற்பித்தல் முறை மற்றும் மெலதிக வகுப்புகளை பாடசாளை நிர்வாகத்திற்குள் செயற்படுத்த வேண்டும்.இந்த செயற்பாட்டுக்காக உழைக்கும் ஆசிரியர்களுக்கு அவர்களின் நேரத்திற்காக ஏதேனும் கொடுப்பனவை வழங்குவது தவறில்லை.மாறாக வீட்டுக்கு அழைத்து ஆயிரக்கணக்கில் தனது பிள்ளைக்காக மேலதிக வகுப்பு நடாத்துவது வியாபாரத்தின் உச்சகட்டமும்,இலவசக்கல்விக்கு வழங்குகின்ற இலஞ்சமுமாகும்.
ஆகவே இந்த சமூக சீர்கேட்டில் இருந்து சமூகத்தையும் மாணவர்களையும் பாதுகாக்க சகலரும் அறிவார்த்தமாக செயற்பட வேண்டும்.
குறிப்பாக மேலதிக வகுப்புகளை மட்டுப்படுத்தி ஒரு சீரான வரையறைக்குள் கொண்டுவரவேண்டும்.ஏனெனில் இதன் மூலம் சில அனுகூலங்களும் உள்ளது.இருந்தும் வரம்புமீறிச் செல்வதால் இதற்கான கடிவாலம் அவசியமாகிறது.
அத்துடன் மாணவர்களுக்கு பாடசாளை சூழலில் கற்பித்தல் மற்றும் வழிநடாத்தல் சார்ந்த விடயஙறகளில் பெற்றோர்களும் சமூக நோக்குடன் இன்னும் செயற்படுகின்ற ஆசிரியர்களும் சீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும்.குறிப்பாக பாடசாளை கற்பித்தலில் மாணவர்களுக்கு நம்பிக்கையையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.