அந்தவகையில் பொலித்தீன் தடை அமுலுக்கு வருகின்ற நிலையில், பொலித்தீன், பிளாஸ்டிக் பைகள், லஞ சீற், மற்றும் ரெஜிபோம் கொள்கலன்கள் ஆகியவற்றை பயன்படுத்துவது மற்றும் உற்பத்தி செய்வது போன்றன தண்டனைக்குரிய குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.(virakesari)
உணவுப் பொதிகளின் விலை நாளை முதல் அதிகரிப்பு
நாட்டில் இன்று முதல் பொலித்தீன் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் குறித்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அந்தவகையில் பொலித்தீன் தடை அமுலுக்கு வருகின்ற நிலையில், பொலித்தீன், பிளாஸ்டிக் பைகள், லஞ சீற், மற்றும் ரெஜிபோம் கொள்கலன்கள் ஆகியவற்றை பயன்படுத்துவது மற்றும் உற்பத்தி செய்வது போன்றன தண்டனைக்குரிய குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.(virakesari)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...