அட்டாளைச் சேனை பிரதேசத்திலுள்ள வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித் தொகை 5000 ரூபாய்




ம்பாரை மாவட்ட சமூக பொதுநல அமைப்பினால் அட்டாளைச் சேனை பிரதேசத்திலுள்ள வறிய குடும்பங்களுக்கான கட்ட வாழ்வாதார உதவித் தொகையாக தலா 5000 ரூபாய் வழங்கி வைக்கப்பட்டது.

அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் தலைவர் எச்.எம் மக்கீன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வுக்கு பிரதம அதீதியாக அனைத்து பள்ளிவாசல் சம்மேளத்தின்அஅட்டாளைச்சேனை ஜீம்மா பெரிய பள்ளிவால் தலைவரும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளருமான ALஹனீஸ் அவர்களும் கலந்து கொண்டு இவ்வுதவித் தொகையினை வழங்கி வைத்தார்.மேலும் அமைப்பின் கொள்கைப்பரப்பு அமைப்பாளரான எஸ்.எம்.அன்சார் அலாவுதீன் நூரி மௌலவியினால் மார்க சொற்பொழிவு நிகழ்தப்பட்டது.

மற்றும் அமைப்பின் தவிசாளர் ARM நௌசாத் ஆகியேறும் கலந்து கொன்டு சிரப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -