பீற்று தோட்டம் லவர்ஸ்லிப் பிரிவில் நிர்மாணிக்கவிருக்கும் 25 வீடுகளுக்கான ஆரம்ப நிகழ்வு

அருண் ரத்நாயக்க-

லைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின்; நிதி ஓதுக்கீட்டில்; பீற்று தோட்டம் லவர்ஸ்லிப் பிரிவில் நிர்மாணிக்கவிருக்கும் 25 வீடுகளுக்கான ஆரம்ப நிகழ்வு நேற்று (07-08-2017); இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்கள், மாகாணசபை உறுப்பினரகளான உதயகுமார், சோ. ஸ்ரீதரன், ராஜாராம், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ. புத்திரசிகாமணி மற்றும் உள்ளிட்டோர்; கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -