ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலையில் அழியும் அபாய நிலையில் உள்ள மான் இனத்தை பாதுகாக்கும் திட்டத்தின் கீழ் மான் இனத்தை பாதுகாக்கும் சிரமதானம் (பொலித்தீன்களை அகற்றல்) 02-07-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு திருகோணமலை கடற்கரை பகுதியில் இடம் பெற்ற போது.
Reviewed by
Admin
on
7/02/2017 09:25:00 PM
Rating:
5