யாழில் தகவல் அறியும் சட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வுபாறுக் ஷிஹான்-

கவல் அறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக வடமாகாண சபை பிரதம செயலாளர் இமாவட்ட செயலாளர்கள் அமைச்சு மற்றும் திணைக்களத்தின் தலைமை அதிகாரிகள் பிரதேச செயலாளர்களுக்கான செயலமர்வொன்று நடைபெற்றது.

இன்றைய தினம்(7) நிதி மற்றும் ஊடத்துறை அமைச்சும் அரசாங்க தகவல் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த செயலமர்வானது வடமாகாண ஊடகவியலாளர்களுக்கு தகவல் அறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தெளிவுபடுத்தும் செயலமர்வாக அமைந்தது.

யாழ்ப்பாணத்திலுள்ள கிறீன் கிறாஸ் (Green Grass Hotel,Asservatham Lane, Jaffna ) ஹோட்டலில் காலை 9.00 மணிக்கு
இந்த செயலமர்வு ஆரம்பமானதுடன் ஊடக அமைச்சின் செயலாளர் ரமணி குணவர்த்தன, ஊடக அமைச்சின் அதிகாரிகள்,வட மாகாண ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -