எமது நண்பன் சாய்ந்தமருது பீ.எம்.ஆஷிக்கிக்காக உதவுங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும்

 எமது நண்பன் அல் ஹிலால் வீதி, சாய்ந்தமருதில் வசித்து வரும் பீ.எம்.ஆஷிக்
சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயம் மற்றும் கல்முனை ஸாஹிறா கல்லூரியின் பழைய மாணவன் அவருடைய இரண்டு சிறு நீரகங்கள் (kidneys) முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. 

 வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைய kidney மாற்று சத்திர சிகிச்சை அவசரமாக செய்ய இருப்பதால் "O" வகையான kidney தேவைப்படுவதால், அதை தர விரும்புவர்கள் அல்லது விரும்புவர்களை தெரிந்தவர்கள் அல்லது kidney தரகர்கள் தொடர்பு கொள்ளவும்.அத்தோடு இவ் சத்திர சிகிச்சைக்கு நிறைய பணம் தேவைப்படுவதால் நல் உள்ளம் படைத்தவர்கள், தனவந்தர்கள், நண்பர்கள், குடும்பத்தினர்,பொது மக்கள் அனைவரும் உதவி செய்யுமாறும், அத்தோடு அவருக்காக அல்லாஹ் விடம் இரு கையேந்தி பிரார்த்திக்குமாறும் மிக அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

 தொடர்புகளுக்கு;
 0712007366 NAME: 
BM.AASIK ACCOUNT NO:009200120033154 PEOPLES BANK BRANCH-PUTTALAM
தகவல் பீ.எம். றியாத்
இளைஞர் சேவை அதிகாரி
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்.
0772242469,0755236363
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -