நோட்டன் பிரிட்ஜ் மு.இராமச்சந்திரன் -
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் லொறி குடைசாய்ந்தமையினல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உட்லொன்ட் பகுதியில் 11.07.2017 அதிகாலை 3 மணியளவில் இவ்விபத்து சம்பவித்துள்ளது
டயகமயிலிருந்து கொழுப்பு 12 டொன் தூல் ஏற்றிச்சென்ற கட்டயினர் லொறியே விபத்துக்குள்ளானது
ஹட்டன் கொழூம்பு.கண்டி பகுதிகளுக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது
மேலும் வாகண சாரதிகள் டிக்கோயா வழியாக நோட்டன் தியகல வழியான பாதையை பயண்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்
விபத்துக்குளான லொறியை அப்புரப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.



