பொத்துவில் துவ்வையாறு வெள்ள அணைக்கட்டு புனரமைப்பு
எம்.ஜே.எம்.சஜீத்-

பொத்துவில் துவ்வையாறு வெள்ள அணைக்கட்டு புனரமைப்பு பணிகளை கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும் அம்பாரை மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை, பொத்துவில் நீர்ப்பாசன பொறியியலாளர் சிறிவர்தன, பொத்துவில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. நசீல், தேசிய காங்கிரஸ் கட்சியின் பொத்துவில் பிரதேச அமைப்பாளர் ஏ.பதுர்க்கான், பொத்துவில் பிரதேச முன்னாள் பிரதி தவிசாளர் ஹஸன் உட்பட விவசாய பிரதி நிதிகளும் இன்று (20) வியாழக்கிழமை பார்வையிட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -