நவம்பரில் உள்ளூராட்சித் தேர்தல் ...

த்­தி­வைக்­கப்­பட்­டுள்ள உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­களை எதிர்­வரும் நவம்பர் மாதத்தில் நடத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக அரச வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள புதிய தேர்தல் முறை­யின்கீழ் இந்த உள்­ளூ­ராட்சித் தேர்­தல்கள் நடத்­தப்­ப­டு­மெ­னவும் அவ்­வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

எல்லை நிர்­ணய அறிக்­கை­யின்­படி 5092 தேர்தல் தொகு­தி­களில் மக்கள் பிர­தி­நி­திகள் தெரி­வு­செய்­யப்­ப­டு­வ­துடன், மேலும் 30 சத­வீ­த­மான பிர­தி­நி­திகள் விகி­தா­சார அடிப்­ப­டையில் தெரி­வு­செய்­யப்­ப­டுவர். உள்­ளூ­ராட்சி சபை­களில் தற்­போது நான்­கா­யி­ரத்­துக்கும் மேற்­பட்ட பிர­தி­நி­திகள் இருக்­கின்­றனர். புதிய தேர்தல் முறைப்­படி இந்த எண்­ணிக்கை எட்­டா­யி­ர­மாக அதி­க­ரிக்கும்.

இருந்தும் இந்த எண்­ணிக்­கையை 7000 ஆக குறைக்க ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் 25 சதவீதம் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.(வீ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -