துவேசம் காட்டும் அதிகாரி-2ஆம் நாளாக உண்ணாவிரதம் இருக்கும் இறக்காமம் நியாஸ்சபீக் அஹமட்- 

றக்காமம் மண்ணில் இரண்டு நாளாக உணவருந்தாலம் தொடரும் போராட்டம் சிவில் பாதுகாப்பு படைப் பிரிவில் கடமை செய்து வந்த எனக்கு எந்தவித முன் அறிவித்தலும் இன்றி தனது சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளேன்.

அதிகாரத்தை கொண்டு எங்களை பழி வாங்கியவர்கள் இடமாற்றம் செய்யப்படல் வேண்டும்.

தனக்கும் தன்னுடன் பாதிக்கப்பட்டு சுமார் நூற்றுக்கு மேற்பட்ட சிவில் பாதுகாப்பு படையினரும் தொழில் இழந்த நிலையில் குறித்த உயர் அதிகாரி முஸ்லீம் படையினர்களுக்கு இன துவேசம் பார்ப்பதாகவும் இந்த நல்லாட்சி அரசாங்கத்தை நாங்கள் நம்பிய நிலையில் இவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டுள்ள எங்கள் அனைபேருக்கும் மீண்டும் தொழில் வழங்க வேண்டும் என்று தனது கோரிக்கையை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -