ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் இடம்பெற்ற மாபெரும் இப்தார் நிகழ்வு


கிழக்கு மாகாண முதலமைச்சர் அல் ஹாபிழ் நசீர் அஹமட்டினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு நேற்று ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது,

இதன் போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ எல் எம் நசீர் ,கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான ஷிப்லி பாறூக்,எம் அன்வர்,அப்துர் ரஸ்ஸாக்,ஏ எல் தவம் ,எம் மாஹிர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினரான ஞானமுத்து கிருஷ்ணப்பிள்ளை மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் முழக்கம் மஜீத் ஆகி யோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்,

அத்துடன் சர்வமதத் தலைவர்கள்,மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் உட்பட பல சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொது மக்களும் இந்த நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்திருந்திருந்தனர்,
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -