நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட முகாமையாளர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேலி மேய்ந்த பயிர்: 15 வயது மாணவி ஆசிரியரினால் கர்ப்பம்!
களுத்துறைப் பகுதியில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் 15 வயது மாணவியைக் கர்ப்பமாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாணவி பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தின் பயனாக, இவர்களுக்கு ஹோட்டல் அறையை ஒதுக்கிக் கொடுத்த களுத்துறை நாகொட பிரதேசத்தின் 20 வயதான ஹோட்டல் முகாமையாளர் களுத்துறை பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட முகாமையாளர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட முகாமையாளர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.