பௌஸிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அரச வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸிக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த வழக்கை எதிர்வரும் ஜூன் மதம் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்க பிரதான நீதவான் லால் ரணசிங்க உத்தரவு பிறப்பித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -