யாழ் வல்வெட்டித்துறை மக்களிற்கு பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் உதவி..!

பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிற்கு பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சென்று மக்களின் பல்வேறு குறைகளை கேட்டறிந்ததுடன் உதவிகளையும் வழங்கி வைத்துள்ளார். இதன் போது இன்று (12) மாலை வல்வெட்டித்துறை சிறிலங்கா சுதந்திர கட்சியின் அலுவலகத்தில் மக்கள் சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

அதனை தொடர்ந்து நவஜீவன் விளையாட்டு கழகம் உடுப்பிட்டி இளைஞர் விளையாட்டு கழகம் இமையான் மத்திய விளையாட்டு கழகம் இமையான் இளைஞனர் விளையாட்டு கழகம் ஆகிய கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் 62 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் பாடசாலையில் கல்வி பயிலும் வறிய மாணவனுக்கு துவிசக்கரவண்டி என்பன வழங்கி வைக்கப்பட்டன.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -