எம்.ஏ. கீத் திருகோணமலை-
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெருவெளி கிராமத்து ஆரம்ப பாடசலை மாணவிகள் மூவர் இரு இளைஞர்களினால் பாலியல் துன்புருத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக ஏற்பட்ட குழப்பநிலையை தொடர்ந்து அவ்விரு இளைஞர்களும் அக்கிராம மக்களினால் தாக்குதல்களுக்கு உள்ளாகி சிறைபிடிக்கப்பட்டு பின்பு மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மாணவிகள் மூவரையும் மூதூர் தள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகளை கடுமையான தண்டனைகளுக்கு உட்படுத்தக்கோரியும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரியும் கிளிவெட்டி மஹாவித்தியாலய மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் இன்று காலை கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -