13 வயது சிறுமிக்கு ஆணுறுப்பை காட்டிய இளைஞனுக்கு விளக்கமறியல்..!

அப்துல்சலாம் யாசீம்-
காத முறையில் 13 வயது சிறுமிக்கு ஆணுறுப்பை காட்டிய இளைஞனை இம்மாதம் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (17) கன்தளாய் நீதிமன்ற நீதவான் துசித்த தம்மிக்க உத்தரவிட்டார். இவ்வாறு விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளவர் கன்தளாய். முள்ளிப்பொத்தானை பகுதியைச்சேர்ந்த 26வயது இளைஞன் எனவும் தெரியவருகின்றது.

கல்மெடியாவ.99ம் கட்டை பகுதியைச்சேர்ந்த 13 வயது மாணவி பாடசாலைக்கு சென்று வீட்டுக்கு வரும் போது தான் அணிந்திருந்த சாரத்தை கலட்டி தன்னுடைய ஆணுறுப்பை காட்டியதாக மாணவி நேற்று தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் அம்முறைப்பாட்டையடுத்து இவர் கைது செய்யப்பட்டதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -