எச்.எம்.எம்.பர்ஸான்-
ஓட்டமாவடி பிரதேச செயலகப்பிரிவில் மாஞ்சோலை கிராமத்தில் அமையப்பெற்றிருக்கும் ஹிழுரியா ஜும்ஆப் பள்ளிவாயல் நிர்வாகத்தின் ஏற்பாட்டில். பிரதேசத்திலுல்ல மாணவர்களின் நலனைக் கருத்திற் கொண்டு விஷேட இரவு நேர வகுப்புக்களை முற்றிலும் இலவசமாக நடாத்த தீர்மானித்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.
பாடசாலையில் தரம் 9,10,11 ஆம் வகுப்புக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ் விஷேட வகுப்புக்களில் அடிப்படை ஆங்கிலம், சிங்களம் ஆகிய பாடங்களுடன் ஷரியா துறைசார்ந்த போதனைகளும் இடம்பெறவுள்ளது.
இவ் வகுப்புக்களில் கலந்து பயன்பெறவுள்ள மாணவர்கள் தங்களது பெயர், வகுப்பு தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை 0752849890/ 0772360798 ஆகிய இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றனர்.