சற்று முன்னர் முல்லைத்தீவில் இருந்து அக்கரைப்பற்று சென்ற பஸ்ஸை மறித்து தாக்குதல்-ஒருவர் படுகாயம்

ரஸ்பி-
ற்று முன்னர் முல்லைத்தீவில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸை மறித்து பஸ்ஸினுள் பயணித்த ஒருவருக்கு முச்சக்கர வண்டியில் வந்தவர்களால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

பஸ்ஸில் பயணித்த தமிழ் இளைஞர் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட இளைஞரை வெலிகந்த வைத்தியசாலையில் குறித்த பஸ்ஸிலேயே அழைத்துச் சென்று பொலிசாரின் வருகைக்காக கத்திருப்பதாக இம்போட்மிரர் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலதிக செய்தி சற்று நேரத்தில்.....
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -