திருகோணமலையை பொறுத்தவரையில் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் கி.முருகாணந்தன் அவர்களின் தகவலின் அடிப்படையில் அரசாங்க வைத்தியசாலையில் உள்வாங்கப்பட்ட டெங்கு தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2388 ஆகவும் மரணங்களின் எண்ணிக்கை 16ஆகவும் இருக்கையில், மேலதிக மரணங்கள் தொடர்பில் அவர் தனது சந்தேகத்தை தெரிவித்தார்.
N1 H1 வைரசா என்ற கேள்விக் பரிசோதனைகள் தொடர்கின்றன என்றார். திருகோணமலை பாலையூற்று 58 வயதான பெண்மனியின் மரணம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிளிலளிக்கையில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கேணியடியைச்சேர்ந்த ஒரு பொலிஸார் இவர் கல்முனையை பிறப்பிடமாகவும் திருகோணமலை குச்சவெளி பொலிஸில் கடமையாற்றுபவரின் மரணம் தொடர்பாகவும் மர்மங்கள் நீடிக்கின்றது குறிப்பிடத்தக்கது.