உங்கள் இருப்பிடத்தை தெரியப்படுத்தும் புதிய வசதி வட்ஸ் அப்பில்..!

மூக வலை தளங்களில் சாட்டிங் வசதியில் முன்னணி வகித்து வரும் வட்ஸ் அப் தங்கள் பயனாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தற்போது புதிய அப்டேட்களை வழங்கவுள்ளது.

ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களில் வட்ஸ் அப் உபயோகப்படுத்துபவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை (Location) அவர்களின் நண்பர்கள் தெரிந்து கொள்ளும் புதிய வசதி வட்ஸ் அப்பில் வரவுள்ளது.

மேலும் நண்பர்கள் தங்கள் வட்ஸ் அப் ஸ்டேடஸ்களை மாற்றும் போதும், வட்ஸ் அப் அழைப்பில் பேசிகொண்டிருக்கும் போதும் Low பேட்டரி என இருந்தால் அதனை நண்பர்களுக்கு Notification-களில் தெரியபடுத்தும் அப்டேட்டும் விரைவில் வரவுள்ளது.

இதனை WABetaInfo தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் இந்த புதிய வசதிகள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -