சீ...எம் தமிழ்நாடு


Mohamed Nizous-


குறு வட்டு விற்றவர்கள்
குறுக்கால பதவிபெற
கருவாட்டுத் தொழிலாமோ
தமிழ் நாட்டின் சி எம் பதவி

சீ எம் ஆகுமுன்னே
சாயம் வெளுத்திடுமோ
போயஸ் பதவி ஆசை
மாயம் ஆகிடுமோ

கல்லறை தியானத்தில்
கண்டபடி ஆடுகின்ற
சில்லறைக் கூட்டங்கள்
சிதைந்து போயிடலாம்.

இன்னார்க்கு இதுவென்று
எழுதிவைத்ததனை
மன்னார்க்குடி சதியால்
மாற்ற முடியுமாமோ?

இந்தத் தியானம்
எழுச்சியின் சின்னமா?
நொந்து இழிவாரோ
தந்திர சின்னம்மா?

யார் ஆட்சி வந்தாலும்
எல்லாமே ஒன்று எனினும்
யாருமே விரும்பாதோர்
எப்படியும் பொருத்தமில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -