கல்முனை ஹுதாப் பள்ளியில் விசேட மார்க்க சொற்பொழிவு..!

எம்.எஸ்.எம்.ஸாகிர்-
ஹுதா அழைப்பு வழிகாட்டல் பணியகத்தின் ஏற்பாட்டில், ‘விசேட மார்க்க சொற்பொழிவு’ நிகழ்வு எதிர்வரும்17ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 04.30 தொடக்கம் இரவு 9.45 வரை கல்முனை ஹுதா ஜும்ஆப் பள்ளிவாசலில் நடை பெறவுள்ளது.

இந்நிகழ்வில், பிரபல மார்க்க சொற்பொழிவாளர்களான அஷ்ஷேஹ் சாபித் (ஷரயீ), அஷ்ஷேஹ் அப்துல் கனி(ஹாமி), அஷ்ஷேஹ் அப்துல் ஹமீட்(ஷரயீ), அஷ்ஷேஹ் முர்ஷித் (அப்பாஸி) ஆகியோர் சொற்பொழிவாற்றவுள்ளனர்.

இதில் பெண்களுக்கும் விஷேட இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால், உரிய நேரத்திற்கு குடும்ப சகிதம் அனைத்து ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -