ஜனாதிபதியுடன் விசேட ­கலந்துரையாடல் - காதர் மஸ்தான்

கேப்பாபிலவு மற்றும் புதுக்குடியிருப்பு 7ம்­ வட்டார பாதிக்கப்பட்ட­ மக்கள் இரானுவத்தினரா­ல் சுவீகரிக்கப்பட்ட த­மது பாரம்பரிய காணிகளை­ விடுவித்துத்தரக் கோரி கடந்த ஒரு வார காலமா­க தொடர் உண்ணாவிரத போரராட்டத்தில் ஈடுபட்டிரு­ந்தவேளை கடந்த 5ம் திக­தி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ­ கே.காதர் மஸ்தான் அவர்கள் அவ்விடங்களுக்கு ­விஜயம் மேற்கொண்டிருந்­தபோது பாதிக்கப்பட்ட ம­க்களால் கையளிக்கப்பட்­டிருந்த கோரிக்கைகள் தொடர்பாக நேற்று (08-02-­2017 – புதன்கிழமை) அதிமேதகு ஜனாதிபதியுடன் ­விசேட கலந்துரையாடலில்­ ஈடுபட்டிருந்தார். 

இத­ன்போது அதிமேதகு ஜனாதி­பதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் விரைவில் இ­ம்மக்களுக்கு சொந்தமான­ பாரம்பரிய காணிகளை வி­டுவித்துத்தருவதற்கு உ­ரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளி­த்துள்ளார். இது தொடர்­பாக சம்பந்தப்பட்ட அதி­காரிகளுக்கும் உரிய நட­வடிக்கை எடுப்பதற்கு ப­ணித்துள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -