SLMCயின் உயர்பீடம் கூடியது (படங்கள்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட கூட்டம் சற்றுமுன்(8.20மணிக்கு) கட்சியின் தலைமையகத்தில் ஆரம்பமானது. இதன் போது செயலாளர் நாயகம் ஹசன் அலி உட்பட கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும், இதன் போது கட்சியின் தவிசாளர் பசீர் சேகுவுதாவூத் இதுவரை கலந்துகொள்ளவில்லை எனவும் தெரியவருகிறது 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -